dinamalar telegram
Advertisement

துப்பாக்கி விற்பனை நிறுத்தம்

Share
நியூயார்க்: அமெரிக்காவில், கடந்த சில மாதங்களாக, துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் வைத்து, 'வால்மார்ட்' நிறுவனம், தன் கடைகளில், வெடி மருந்துகள் மற்றும் துப்பாக்கிகளின் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement