dinamalar telegram
Advertisement

24 பெண்களுக்கு வன்கொடுமை

Share
சான்டியாகோ: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் பணியாற்றிய, பிரியன் ஜெப்ரி ரேமண்ட் என்பவர், ஜூன் மாதம், பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், சமீபத்தில் அவர், பாலியல் வன்கொடுமை புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், மேலும், 23 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement