dinamalar telegram
Advertisement

வியட்னாமில் மழை: 35 பேர் பலி

Share
ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான வியட்னாமில், புயல் காரணமாக, கன மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி, இதுவரை, 35 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். 17 லட்சம் பேர் வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement