dinamalar telegram
Advertisement

கருணைக் கொலைக்கு ஆதரவு

Share
வெல்லிங்டன்: நியூசிலாந்தில், கருணைக் கொலைக்கு அனுமதி வழங்குவது, போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்டவை தொடர்பாக, பொது ஓட்டெடுப்பு நடந்தது. நேற்று அதன் ஓட்டுகள் எண்ணப்பட்டன. கருணைக் கொலைக்கு ஆதரவாக, 65 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். எனினும், போதைப் பொருள் பயன்படுத்த, போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதன்மூலம், கருணைக் கொலைக்கான சட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement