dinamalar telegram
Advertisement

தீபா மேத்தாவின் படம் பரிந்துரை

Share
லாஸ் ஏஞ்சலஸ்: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அடுத்த ஆண்டு, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் இயக்குனரான தீபா மேத்தாவின், 'பன்னி பாய்' திரைப்படம், கனடா நாட்டின் சார்பில், ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement