dinamalar telegram
Advertisement

இந்தியாவின் முதல் கடல் விமான சேவை துவக்கம்

Share
சபர்மதி: இந்தியாவின் முதல் கடல் விமான சேவையை பிரதமர் மோடி, சபர்மதி ஆற்றங்கரையில் துவக்கி வைத்து, அதில் பயணம் செய்தார். இந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது.
முதல்கட்டமாக, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாயில் உள்ள உள்ள ஒற்றுமை சிலை வரை இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.


இதன் மூலம், பயண நேரம் 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறையும். ஒரு நாளைக்கு, இந்த விமானம் 8 முறை இயக்கப்படும். 14 பயணிகள் வரை, இந்த விமானத்தில் பயணிக்க முடியும். ஒரு நபருக்கு ரூ.4,800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    சியாட்டில் நகருக்கு சென்றவர்களுக்கு தெரியும் நூற்றுக்கணக்கில் இந்த மாதிரி விமானங்கள் பறப்பதை பார்க்கலாம்

  • natarajan s - chennai,இந்தியா

    நமது நாட்டில் அந்தமான் தீவில் இந்த சேவை உள்ளது. தமிழ் நாட்டில் மன்னார் தீவு கூட்டத்தில் இதை அறிமுகம் செய்யலாம்.

  • nanam@patti.com -

    everything goes to Gujarat only....

  • Sathyanarayanan Sathyasekaren -

    Great initiative, I used to admire the sea plane services in foreign countries..

Advertisement