dinamalar telegram
Advertisement

மதுரை ,கடலூர், கரூர் மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்

Share
சென்னை: மதுரை ,கடலூர் திருவள்ளூர் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு,

கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த பொன்னையா திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக இருந்த மகேஸ்வரி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமனம்


கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மதுரை மாவட்ட கலெக்டராக நியமனம்

மதுரை மாவட்ட கலெக்டர் வினய் சேலம் மாவட்ட பட்டு புழு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமனம்

தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

தர்மபுரி மாவட்ட கலெக்டராக கார்த்திகா ஐ.ஏ.எஸ் நியமனம்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருந்த சாந்தா திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமனம்

பட்டுப்பூச்சி வளர்ச்சித்துறை இயக்குனர் வெங்கட பிரியா பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமனம்.

நிதித்துறை இணை செயலாளர் அரவிந்த் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகநியமனம்

சுகாதாரத்துறை இணை செயலாளராக இருந்த சிவஞானம் சுகாதாரத்துதுறை திட்ட இயக்குனராக நியமனம்

சுகாதாரத்துறை இணை செயலளாராக அஜய்யாதவ் நியமனம்

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நிர்மல் குமார் நியமனம்

செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ள சங்கருக்கு பதிவு துறை ஐ.ஜியாக கூடுதல் பொறுப்பு

டான்ஜெட்கோ மேலாண் இணை இயக்குனராக பிரசாந்த் முவடநேரே நியமனம்
வேளாண் துறை இணை செயலளாராக ஆன்ந்த் நியமனம்

கூடுதல் தலைமை செயலர் அபூர்வவர்மா விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலராக நியமனம்.
இவ்வாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Senthilkumar Muthu Gurusamy - Chennai,இந்தியா

    இட்ஸ் காஞ்சிபுரம்

  • ஆப்பு -

    மீன்வளத்துறை அமைச்சரோ, விவசாய அமைச்சரோ, முதலமைச்சரோ எந்த வித மாற்றமும் இல்லாம அங்கேயே ஆப்படிச்சு உக்காந்துகிட்டு திறமையா வேலை செய்யற மாதிரி நினைப்பு.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இதுபோன்ற இடமாற்றங்களினால் மக்களுக்கு ஏதாவது பயன் உள்ளதா? அல்லது, இது ஒரு 'பழி தீர்க்கும்' ஒரு செயலா??

Advertisement