dinamalar telegram
Advertisement

இவரு எதுக்கு அலட்டிக்கிறாரு?

Share
Tamil News

இவரு எதுக்கு அலட்டிக்கிறாரு?



தமிழக, பா.ஜ., மீனவர் அணி செயற்குழு கூட்டம், சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேசுகையில், 'தமிழகத்தில், பா.ஜ., இல்லாத, அரசியல் இல்லை என்ற நிலை உள்ளது. தமிழகத்தில், பா.ஜ., மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தேர்தலுக்கு, நாட்கள் குறைவாக உள்ளது. நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். நம் கூட்டணி தான், ஆட்சியை
பிடிக்கும்' என்றார்.அங்கிருந்த பா.ஜ., தொண்டர் ஒருவர், 'இவரு எதுக்கு அலட்டிக்கிறாரு... அ.தி.மு.க.,வினர், நம்ம வேட்பாளரை ஜெயிக்க வைக்க, தேர்தல் வேலை செய்வாங்க... ஏதாவது மிரட்டி, 'சீட்' அதிகமாக வாங்க வேண்டியது தான், நம்ம வேலை...' என்றதும், சுற்றியிருந்தோர் 'குபீர்' எனச் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த ‘மிரட்டல்’ தான் ஒப்பந்தங்களில் பெர்சென்ட்டேஜ் கேட்கும் அளவு போய் இருக்கிறதே ஆனால் வாக்காளர்களை என்ன சொல்லி மிரட்டி வோட்டு வாங்குவார்கள் பார்க்கலாம்

Advertisement