LOGIN
dinamalar telegram
Advertisement

சீனா உறவில் பாதிப்பு ஏன்?

Share

புதுடில்லி: ''எல்லையில் நிலவும் அமைதியின்மையால், இந்திய - சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது,'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவும் பாதிக்கப்படும்; இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (7)

  • IYER AMBI - mumbai,இந்தியா

    போகிற போக்கை பார்த்தால் சீனா எல்லையில் போர் துவக்கும் இந்தியா நல்ல பதிலடி கொடுக்கும் என்றே தோன்றுகிறது. அமேரிக்கா தன் பங்குக்கு ஆயுதம் கொடுத்து சீனாவை ஒடுக்க உதவும். அவசரநிலை பிரகடனம் செய்து சீன பாக்கிஸ்தான் ஆதரவு அரசியல்வாதிகளை சிறையில் அடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. நமது ஜனநாயகம் சீர்திருத்தப்படவேண்டிய நிலையில் இருக்கிறது என்பதே தேசப்பற்று உள்ளவர்களின் எண்ணம்.

  • ஆப்பு -

    நடப்பது எதுவும் வெளியில் சொல்ல முடியாது... ஏன்னா சொல்லற மாதிரி எதுவும். இல்லை. நல்லது நடந்தா 28 வகை உணவு சாப்பிட்டு விட்டு அறிவிப்பார்கள்.

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    நல்ல முன்னேற்றம் பேச்சு வார்த்தையிலா போர்படைகளை எல்லையில் குவிப்பதிலா?

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      நாமும் போர்படைகளை எல்லையில் குவிப்பது தேவைதானே ?

  • blocked user - blocked,மயோட்

    சீனாவுக்கு சென்ற ஜூலை மாதத்தில் இருந்து பெரும் பொருளாதாரச்சரிவு. அதை அவர்களால் சரிக்கட்ட முடியவில்லை. ஆகவே வெளியே ஒரு பிரச்சினையை உருவாக்கி அதில் குளிர்காயும் எண்ணம் அவர்களுக்கு முன்னரே இருந்தது. kovid19 கூட அதில் ஒரு பகுதி. மீதி இந்தியா மட்டுமல்லாது அண்டைநாடுகளுடன் மல்லுக்கட்டுவது. சீனா சிறப்பாகவே செய்கிறது. மோடிதான் அவர்களுக்கு ஆப்பு வைப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவே இல்லை.

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      என்ன ஆப்பு எங்க வச்சாரு? எல்லையில என்னதான் நடக்குதுன்னு மோடி போன் பண்ணியாவது கேட்டாரா ? இதுக்கு பதில் சொல்லு.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    நல்ல முன்னேற்றம் என்றால்? பாகிஸ்தான் கடுப்பாயிடும் யுவர் ஹானர்

Advertisement