LOGIN
dinamalar telegram
Advertisement

பதவி காலத்தை நீட்டிக்க கோரி அரசுக்கு ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்

Share

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை நீட்டிக்க கோரி, அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 15ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், அவ்வப்போது அவகாசம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (31)

  • NARAYANAN.V - coimbatore,இந்தியா

    திரு.ஆறுமுகசாமி இந்த விசாரணைக்கமிஷன் வேலையை முடித்ததும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருணையின் அடிப்படையில் ஏதாவது ஒரு மாநிலத்தின் கவர்னர் பொறுப்பில் கூட அமர்த்தப்படக்கூடும்.

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    யாருக்கும் வெட்கமில்லை, பொறுப்புமில்லை, அரசு பணமும் நேரமும் வீணானதுதான் மிச்சம், இந்த அறிக்கையை வைத்து அரசுதான் என்ன செய்யும்? சும்மா கிழித்து போடும் வெளியில் சொல்லாமல், கமிஷனை ஏரக்கட்டுங்க.

  • Baskar - Paris,பிரான்ஸ்

    இவர் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். சாகும் வரை அரசாங்க பணத்தில் வாழவேண்டும். வேலா வேலைக்கு கோபி டிபிஎன் எல்லாம் நேரெதிர்க்கு கிடைக்கிறது கவலை இல்லை. மற்ற கேஸ்களில் கூட இது போல் வாய்தா கேட்டதில்லை என்று நினைக்கிறேன். வாழக ஆறுமுகசாமி .

  • siriyaar - avinashi,இந்தியா

    ஆறுமுகசாமி உள்ள வரை கமிஷனை தொடர அனுமதிக்க வேண்டும். ஒருவேளை கமிஷன் வாங்கறதை விசாரிக்க கமிஷன் அமைச்ச எப்படி சொல்றது.

  • ஆரூர் ரங் -

    அறிக்கையே கொடுத்தாலும் சர்க்காரியா அறிக்கை கதிதான்😊.எல்லாம் திராவிஷ 😡மார்க்கம்

Advertisement