LOGIN
dinamalar telegram
Advertisement

ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது

Share
Tamil News

பெரியகுளம்: ''தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், ஒன்று அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார்.தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடந்த, கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், அ.தி.மு.க.,வை வலுவான இயக்கமாகவும், கோட்டையாகவும்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    ஸ்டாலினும் வேண்டாம் வேறு யாரும் வேண்டாம், தர்ம யுத்தம் நடத்தி துணை முதல்வர் கொடுத்ததும் அமைதியான தங்கள் ஒருவரே போதும், நல்ல வழிகாட்டி உங்களை போல ஒருவர் போதும், கட்சி அதோகதிதான்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    என்னடா ஆச்சு திராவிட கட்சிகளுக்கு மக்களை நிம்மதியா இருக்கவிட மட்டுறீங்க இரண்டுபேரும் ஒழிஞ்சு போங்க தமிழ்நாட்டு கு நல்லது நடக்கட்டும்.

  • Murthy - Bangalore,இந்தியா

    ஸ்டாலின் எதற்கு, நீங்கள் இருவரும் போதுமே அதிமுகவை அடக்கம் செய்வதற்கு.

  • P Sundaramurthy - Chennai,இந்தியா

    இரண்டு தலைகள் வாழ ஒன்றரைக்கோடி தொண்டர்கள் பலிகடா ?

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    அப்படிப்போடு போடு .. போடு .. இவர் ஒருங்கிணைப்பாளர் இப்படி பேசினால்தான் இவரின் பதவிக்கு பங்கம் வராமல் தடுத்துக்கொள்ள முடியும் ..

Advertisement