LOGIN
dinamalar telegram
Advertisement

நீதிபதி கண்கலங்கல் தான் மாணவர்களின் உணர்வு

Share
Tamil News

சென்னை: 'நீட் தேர்வு வழக்கு விசாரணையில், நீதிபதி கிருபாகரன் கண்கலங்கி உள்ளார். இது தான், ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர்களின் உணர்வு. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:'நீட்' தேர்வு முடிவுகள், முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசிய தேர்வு முகமை மீண்டும் அதைத் திருத்தி, வெளியிட்டிருப்பதன் வாயிலாக,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (37)

  • 234 லட்சியம் 180 நிச்சயம் வெற்றி - மதராஸ்:-),இந்தியா

    சூரப்பாவின் சுதந்திரமான செயல்பாட்டு லட்சணம்தான் தெரிந்துவிட்டதே...தமிழக மக்கள் எந்த விதத்திலும் படித்துவிடக்கூடாது என்பதில்தான் எத்தனை வேகம். எல்.முருகன் யாருக்கான அரசியல் பேசுகிறார்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    நீதிபதிகள் உணர்ச்சி வசப்பட கூடாது. அவர்கள் தங்களது புத்தியைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மனதை அல்ல. புத்தியை பயன்படுத்தினால் இந்தமாதிரி கண்ணீர் வராது. மனத்தை பயன்படுத்தியதால்தான் கண்ணீர் வருகிறது. ஒரு நல்ல நீதிபதிக்கு அழகு உணர்ச்சி வசப்படாமல் இருப்பது.

  • siriyaar - avinashi,இந்தியா

    பல நீதிபதிகள் திமுக போட்ட பிச்சையால் நீதிபதி ஆணவர்கள் நான் சொல்லவில்லை அவுங்க சொன்னது. செஞ்சோற்று கடனுக்காக கண்ணீர் நாடகம்.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    மருத்துவக்கல்லூரி முதலாளிகள் எத்தனை கோடி லாபத்தை இழக்கின்றனர் என்று எண்ணி கண் கலங்கியிருப்பார்.

  • s vinayak - chennai,இந்தியா

    சினிமா காட்சிகளில் கூட நீதிபதிகள் கண்கலங்கி பார்த்ததில்லை.

Advertisement