LOGIN
dinamalar telegram
Advertisement

நடிகர்களே வாய்ஸ் கொடுக்காதீங்க!

Share
Tamil News

நடிகர்கள் சமூக பிரச்னைகளில் கருத்து சொல்லலாமா... எல்லா பிரச்னைகளுக்கும் கருத்து சொல்லித் தான் ஆக வேண்டுமா... அதற்கான புரிதல், அறிவு, சமூக நலம், நடிகர்கள், நடிகையர் போன்ற சினிமா நட்சத்திரங்களுக்கு உள்ளதா?வெறுமனே அறிக்கை வெளியிட்டு, விளம்பரம் தேடிக் கொள்வது, சரி தானா என்பன போன்ற பல கேள்விகள், இது பற்றி சிந்திக்கும் அனைவருக்கும் எழுகின்றன. பேச்சு சுதந்திரம் அனைவருக்கும்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (16)

  • Narasimhan P - Tirupattur,இந்தியா

    "குழப்பமான அரசியல் நிலைமையை மேலும் குழப்பாதா?" - குழப்பினாலும் குழம்பினாலும் தானே தெளிவடைய முடியும்.சோவே அப்படித்தானே?

  • Raja - chennai,இந்தியா

    சமூக ஆர்வலர் என்ற அடிப்படையில் இவர் கருத்து தெரிவிக்கலாம். அனால் நடிகர்கள் கருத்து தெரிவிக்க கூடாது. என்ன ஒரு நியாயம். பாலசந்தர் தன் கருத்தை தன் படங்களின் மூலமாக தெரிவித்தார். திரை துறையில் பெரும்பாலும் கணக்கில் வராத பணம் தான் புழங்குகிறது என்றால் அதை சரி செய்ய அரசால் முடியாதா. பின் பண மதிப்பிழப்பு, பினாமி சட்டங்கள் இயற்றி என்ன பயன். அப்படியே அது கணக்கில் வராத பணமாக இருந்தாலும் எத்தனை நடிகர்கள் அதிலிருந்து மக்களுக்கு செலவிடுகிறார்கள். சிலர் கல்யாண மண்டபம் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி பொருள் ஈட்ட பார்க்கிறார்கள். அரசுக்கு எதிராக கருத்து கூறும் நடிகர்களை நோக்கி இந்த பதிவு உள்ளது. அரசுக்கு ஆதரவாக கருத்து கூறி அரசு செலவில் பாதுகாப்பு பெரும் நடிக நடிகைகளை பற்றி எந்த பதிவும் இல்லை. இதுவே உங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. நடிகர்கள் என்பதாலேயே அவர்கள் கருத்து கூறக்கூடாது என்று சொல்ல முடியாது. ஜெயலலித்தா அவர்கள் புத்திசாலி என்று சொல்லியுளீர்கள். அவர்கள் புத்திசாலி தனத்தை நாடே பார்த்தது. தயவு செய்து நடிகர்களை அறிவற்றவர்கள் போல சித்தரிக்காதீர்கள்.

  • Raja - chennai,இந்தியா

    சமூக ஆர்வலர் என்ற அடிப்படையில் இவர் கருத்து தெரிவிக்கலாம். அனால் நடிகர்கள் கருத்து தெரிவிக்க கூடாது. என்ன ஒரு நியாயம். பாலசந்தர் தன் கருத்தை தன் படங்களின் மூலமாக தெரிவித்தார். திரை துறையில் பெரும்பாலும் கணக்கில் வராத பணம் தான் புழங்குகிறது என்றால் அதை சரி செய்ய அரசால் முடியாதா. பின் பண மதிப்பிழப்பு, பினாமி சட்டங்கள் இயற்றி என்ன பயன். அப்படியே அது கணக்கில் வராத பணமாக இருந்தாலும் எத்தனை நடிகர்கள் அதிலிருந்து மக்களுக்கு செலவிடுகிறார்கள். சிலர் கல்யாண மண்டபம் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி பொருள் ஈட்ட பார்க்கிறார்கள். ஆளும் அரசை குறை கூறும் நடிகர்களை நோக்கி இந்த பதிவு வந்துள்ளது. ஆனால் ஆளும் அரசுக்கு ஆதரவாக கருத்து கூறி அரசு செலவில் பாதுகாப்பு பெரும் நடிக நடிகைகளின் செயல்களை இவர் குறிப்பிடவில்லை. இதுவே இவரது நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்த ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது. நடிகர் என்பதாலேயே அவர் கருத்து கூறக்கூடாது என்பது தவறு.

  • s vinayak - chennai,இந்தியா

    தமிழர்களுக்கு சினிமா ரத்தத்துடன் கலந்தது.

  • Alex Jegan -

    அருமையான பதிவு . ஆனால் மடத்தனமான ரசிகன் இருக்கும்வரை இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது

Advertisement