LOGIN
dinamalar telegram
Advertisement

ரஜினியுடன் பா.ஜ.,கூட்டணி? அமித்ஷா சிறப்பு பேட்டி

Share

புதுடில்லி: நடிகர் ரஜினி இன்னும் அரசியல் கட்சி துவங்கவில்லை, அவருடன் கூட்டணி குறித்து பேச நாட்கள் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டி.வி.சேனல் ஒன்றிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.இன்னும் 6 மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேசிய, மாநில கட்சிகள் கூட்டணியை பலப்படுத்த தயாராகி வரும் நிலையில்,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (14)

  • aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    இவர்கள் ஆளும் மாநிலங்கள் தவிர மற்றவை எல்லாம் மோசமாக இருப்பதாக இவர்களுக்கு எண்ணம் இவர்களால் தான் இந்த நாடு அவமானம் பட்டு கொண்டு இருக்கிறது இவர்களால் தான் மக்களுக்கு வாழ்க்கை பாரமே வரி மேல் வரி போட்டு விலை வசிய ஏற்றி மக்களை வட்டி வதக்கின்றார்கள். பொருளாதாரத்தில் வீழ்ச்சி வேலை வாய்ப்பில் ஸிரோ.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    ரஜினி தனியாக ஒரு கட்சி ஆரம்பிப்பதை விட அவர் பாஜகவில் இணைவதே சிறப்பு. தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் 50-50 தொகுதிகள் பகிர்வு, அமைச்சரவையில் பகிர்வு என்று ஐந்து ஆண்டுகள் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்துவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கலாம். அத்த விட்டுட்டு, கெடக்குறது கெடக்கட்டும் கெழவன தூக்கி மனைல ஒக்கார வைய்யின்னு ஏதாவது செய்தால் அப்புறம் சீனி சக்கர சித்தப்பா குடும்பத்துக்குத்தான் பம்பர் ப்ரைஸ்.

  • அறவோன் - Chennai,இந்தியா

    "அவன்-இவன்" வெகு ஜோர்

  • Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா

    இவர்கள் ஆளும் மாநிலங்கள் தவிர மற்றவை எல்லாம் மோசமாக இருப்பதாக இவர்களுக்கு எண்ணம் இவர்களால் தான் இந்த நாடு அவமானம் பட்டு கொண்டு இருக்கிறது இவர்களால் தான் மக்களுக்கு வாழ்க்கை பாரமே வரி மேல் வரி போட்டு விலை வசிய ஏற்றி மக்களை வட்டி வதக்கின்றார்கள். பொருளாதாரத்தில் வீழ்ச்சி வேலை வாய்ப்பில் ஸிரோ.

  • sanjay viswanathan Delhi - new delhi,இந்தியா

    இரும்பு மனிதர் நீங்கள் நீடுடி வாழ வேண்டும்,,,,,

Advertisement