LOGIN
dinamalar telegram
Advertisement

நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் அரசு: ராகுல் விமர்சனம்

Share

புதுடில்லி: பசி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய காங்., எம்பி., ராகுல், ‛மோடி அரசு, தனது நண்பர்களின் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துவதாக,' விமர்சித்துள்ளார்.2020ம் ஆண்டுக்கான உலகலாவிய பசி மிகுந்த நாடுகளின் பட்டியல் நேற்று வெளியானது. குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் வெளியான

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (33)

  • Kannan rajagopalan - Chennai,இந்தியா

    தம் குற்றத்தை எதிராளி குற்றமாக சொல்ல நிறைய மனோதிடம் தேவை . எழுபது ஆண்டு தவறுகளை அடுத்த கட்சிகளுக்கு தாரை வாக்க தாராள மனது இவருக்கு உள்ளது. உதாரணம்: ஏழ்மை, சீனா நில அபகரிப்பு , வாராக்கடன் ........

  • blocked user - blocked,மயோட்

    நாங்கள் 70 ஆண்டுகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தோம்... இருந்தும் கூட பசியை போக்கமுடியவில்லை. என்ன செய்வது பசி போன்றோருக்கு பணப்'பசி'... இவர்கள் குடும்பத்துக்கோ அகோரப்பசி... காங்கிரஸ்காரர்கள் நாட்டை சாப்பிட முயன்றார்கள் முடியாத காரணத்தால் விட்டு விட்டார்கள்.

  • thulakol - coimbatore,இந்தியா

    பிஜேபி ஆவது நண்பர்களுக்கு நீங்கள் காங்கிரஸ் தனி கம்பெனி நீங்களே திருடிக்கொண்டு உள்ளீர்கள் காலம் காலமாக

  • சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா

    ராவுலு, நீங்கள் உங்கள் பாக்கெட்டையும், உங்கள் கூட்டாளிகளின் பாக்கெட்டையும் நிரப்பிக் கொண்டீர்கள். சரி. இதற்க்கு முன் எத்தனாவது இடத்தில் இந்தியா இருந்தது ? இப்போது எந்த இடத்தில் உள்ளது ? உங்கள் ஆட்சியில் எப்படி இருந்தது என்று மக்கள் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் ஆட்சியில் முதல் பத்து இடத்தில் இருந்ததா ?உன்னுடைய தந்தையே நாடாளுமன்றத்தில் கூறி உள்ளார். மக்களின் பணம் ஒரு ரூபாயில் பதினோரு பைசா மட்டுமே மக்களுக்கு செல்கிறது என்று. அவ்வளவு ஊழல். இப்போது மக்களின் பணம் நேரடியாக மக்களுக்கு இடை தரகர்கள் இல்லாமல் நேரடியாக செல்கிறது. அதுவும் நூறு சதவிகிதம். ஆக எது நல்ல ஆட்சி என்று சொல்லுங்கள்.

  • Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா

    பப்பு விற்கு எழுதி கொடுப்பவர் நன்ங்கு பாலி வாஙகுகிறார். இவரும் படித்து பார்த்து பின்பு வெளியில் பேசுவதில்லை. அதன் வெளிப்பாடே யோஜிக்காமல் பேசுவது.சுமைககாலத்தில் வரும் அணைத்து அறிக்கைகளும் பேத்தலாக தெரிகிறது. நஙகு பழிவாங்க்குகிறார்கள்.சோனியா அண்ட் கோ இது ஒரு நல்ல நேரம் தப்பித்து வெளிநாட்டில் செட்டில் ஆகலாம். பிற்பாடு வரும் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். தப்பித்து ஓடு வது உத்தமம். காங்கிரஸிலிருந்து நபர்கள் வெளியேறுகிறார்கள்.

Advertisement