LOGIN
dinamalar telegram
Advertisement

லோ கட் ஜாக்கெட் அணிந்த பின்லாந்து பிரதமர்: பெண்கள் ஆதரவு

Share

ஹெல்சிங்கி : லோ கட் ஜாக்கெட் அணிந்த பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கு, அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஏராளமான பெண்கள் அவருக்கு ஆதரவாக லோகட் ஜாக்கெட்அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.பின்லாந்தின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • blocked user - blocked,மயோட்

    அவர்கள் கலாச்சாரத்தில் இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. குடியேறிகள் கண்ணை மட்டும் காட்டும் அளவிலேயே உடை அணிபவர்கள். அவர்கள்தான் இதை கிளப்பி விட்டவர்கள். அங்கும் கூட சரியா சட்டம் வேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்கள். முன்னர் ஸ்விட்சர்லாந்து கொடியில் சிலுவை இருக்கிறது - ஆகவே அதை மாற்றவேண்டும் என்று போராடினார்கள்.

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    அப்படி ஆடை உடுத்திடுவதற்குப்பதில், பேசாமல், அந்த காலத்து காட்டு வாழ் மக்களை போல் ஆடையே இல்லாமல் திரியலாம்...

    • Muruga Vel - Mumbai,இந்தியா

      வீட்லேந்து ஆரம்பிக்கலாமே

  • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

    வீட்டுக்குள் எப்படி வேணுமானாலும் இருங்கள் வெளியில் கண்ணியத்தை கடைபிடியுங்கள் , தலைவன் வழி தொண்டன் அவ் வழி

  • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

    இந்தியா கலாசாரமிக்க நாடு , இங்கு இதட்கு எல்லாம் அனுமதி கிடையாது.

  • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

    இன்னும் இன்னும் பின்லாந்து மக்களிடம் இருந்து எதிர் பார்க்கிரோம்... பெண்கள் சமூக நீதி மறுக்க படுகிறது.....நமது தமிழக சமுக நீதி காவலர்களின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு........

Advertisement