LOGIN
dinamalar telegram
Advertisement

நீட் தேர்வில் ஒரே மார்க் ; வேறு வேறு ரேங்க் : டிரெண்டிங்கில் விவாதம்

Share

புதுடில்லி : நடந்து முடிந்த நீட் தேர்வில் ஓடிசாவை சேர்ந்த சோயப் அப்தாப்பும், டில்லியை சேர்ந்த அகன்ஷாவும் 720க்கு 720 முழு மதிப்பெண் பெற்றபோதிலும் தேசிய அளவில் சோயப் அப்தாப் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது டுவிட்டரில் விவாதத்தை எழுப்பியது.கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீட் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 13.66 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (20)

  • Siva Kumar - chennai,இந்தியா

    எதில் தான் தேவை இல்லாமல் மூக்கை நுழைப்பது என்று விவஸ்தை இல்லாமல் அரசியல் கட்சிகள் போல் மக்களும் கமெண்ட் / ட்ரெண்டிங் செய்ய ஆரம்பித்து விட்டனர். இது மக்களுக்கு கிடைத்த உரிமையை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதாகும். காலப்போக்கில் இது நம் மக்களுக்கே எதிராக முடியும்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இது நீட் உள்ளிட்ட தேர்வுகளில் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை என்றால் குறை கூறி என்ன பயன்? தவறானால் இதை மாற்ற முயற்சிக்கவேண்டும்.

  • akkaraithamizhan - new delhi,இந்தியா

    சிறியவராக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணுக்கு தான் முதல் இடம். தேவையில்லாத சர்ச்சையை தடுக்க இருவரையும் முதலாவதாக அறிவிப்பதே சிறந்தது

  • mukundan - chennai,இந்தியா

    இருவருமே முதல் ரேங்க் என்று சொல்லி, இரண்டாவது ராங்கை அகற்றி விட வேண்டும், இது தான் சிறந்த வழி என்னை பொறுத்த மட்டில்.

  • Raj - Chennai ,இந்தியா

    இட ஒதுக்கீடு ஊழியர்கள் உள் அடி வேலை

    • Sathya Dhara - chennai,இந்தியா

      விரைவில் இந்த இட ஒதுக்கீடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும். சுதந்திரம் கிடைத்த உடன் பத்து ஆண்களுக்குத்தான் இட ஒதுக்கீடு இருந்தது. அதன் பின் எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சிறுபான்மை மக்கள் இங்குள்ள பெரும்பான்மை மக்களை விட வசதியாக உயர்பதவிகளில் இருந்து கொண்டு.....சிறுபான்மையை பெரும்பான்மையாக நன்றாகவே வளர்த்து விட்டார்கள். கண்ட பலன் என்ன. பெரும்பான்மை மக்கள் மிகவும் கீழான நிலையில் இருக்கிறார்கள். வந்தரிகளை தள்ளி விட்டு.....வாக்குரிமையும் சேர்த்துதான். இது ஹிந்துக்கள் பூமி என்று சட்டம் வர வேண்டும். அதுதான் நீதி நியாயம் மனசாட்சி உள்ளவர் கருதும் தேவை. பதவிக்காக இந்த வாக்கு வாங்கி முறை உருவாக்கியதை....முற்றிலும் அகற்றி வேறு ஒரு முறைதனை அறிமுகப்படுத்த வேண்டும். இந்தநிலையில் வந்தரிகள் இங்கு சகல வசதிகளும் வாழ்வார்கள். வாழவைக்கப்படுவார்கள். அதற்கு உத்தரவாதம் தேவை இல்லை. நடப்பு உண்மை. சரித்திரமே சான்று.

Advertisement