LOGIN
dinamalar telegram
Advertisement

பூமியின் சுற்றளவு தூரத்திற்கு நடைப்பயிற்சி செய்த முதியவர்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

Share

லண்டன்: பஞ்சாபில், பிறந்து, அயர்லாந்தில் வசித்து வரும் முதியவர் ஒருவர், உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சியை மேற்கொண்டார். அவ்வகையில் இதுவரை பூமியின் சுற்றளவுக்கு நடந்து சாதனை படைத்துள்ள அவர், இதனை பதிவு செய்ய வேண்டும் என கின்னஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.பஞ்சாபில் பிறந்தவர் வினோத் பஜாஜ். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. சென்னையில் பணியாற்றிய அவர், 1975ம் ஆண்டு

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Sathya Dhara - chennai,இந்தியா

    திரு பஜாஜ் அவர்கள் பூர்ண ஆரோக்கியத்துடன் ஒரு வழிகாட்டியாக இருக்க....பகவானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்கிறேன். நல்ல விஷயம். ஆரோக்கியத்தை சிந்திக்க வைக்கும் விஷயம்.

  • Vinoth - Hyderabad,இந்தியா

    நம் ஊர்ல தினக்கூலிக்காக தலையில் சுமடுகளுடன் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஆறு மணிவரை நடந்துகொண்டே வேலை செயும் கூலிப்பணியாளர்கள் குறிப்பாக பெண்கள், எத்தனை தடவை இந்த பூமியை சுத்தி வந்திருப்பார்கள்?

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    நடைப்பயிற்சியின் மூலம் உணவுக் கட்டுப்பாடு எதையும் மேற்கொள்ளாமல் உடல் எடையையும் குறைக்கலாம் கின்னஸ் சாதனையையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்து இருக்கிறர் 70 வயதான திரு.வினோத் பஜாஜ் அவர்கள். அவருக்கு விரைவில் கின்னஸ் சாதனை அங்கிகாரம் கிடைக்க நல்வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    இளைஞர்கள் இவரிடம் பாடம் கேட்கவேண்டும் எப்படி வயதான பிறகும் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று. வாழ்த்துக்கள் இந்த 70 வயது 'இளைஞருக்கு' நீடூழி வாழ்ந்திடுங்கள்.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    கிரேட் மனிதர்

Advertisement