LOGIN
dinamalar telegram
Advertisement

பயங்கரவாதியை சரணடைய செய்து தண்ணீர் கொடுத்த ராணுவ வீரர்களின் மனிதநேயம்

Share

ஸ்ரீநகர்: பயங்கரவாதியை சுற்றி வளைத்த நமது ராணுவ வீரர்கள், அவரிடம் அன்பாக பேசி சரணடைய செய்து, அவருக்கு தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. வீரர்களின் மனிதநேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். பயங்கரவாதியின் தந்தை வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது 31 வயதான ஜஹாங்கிர் என்னும் பயங்கரவாதி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதியிடம் அன்பாகப் பேசி, சரணடைய செய்து, அவருக்கு தண்ணீர் கொடுத்த செயல் நமது ராணுவ வீரர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நம் வீரர்களுக்கு வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    அந்த பயங்கர வாதி தனியாக மாட்டி யதால் பெட்டி பாம்பாக சரண் அடைந்தான்.அதிகமாக இருந்திருந்தால் அவன் பாம்பு புத்தியை காட்டி நம்மவர்களை கொத்தி இருப்பான்.

  • Sundar - ,

    இந்தியா பெருமைப்படவெண்டிய நாள்.வணங்குவோம் வீரர்களை.

  • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    பாம்பிற்கு பால்... அவன் தனியாக மாட்டினான், அதுவே வீரர் ஒருவர் அவனிடம் தனியாக மாட்டி இருந்தால் ?

    • sivan - seyyur,இந்தியா

      உண்மைதான் என்ன செய்வது? திருந்துவதற்கு கிடைத்த வாய்ப்பாக அவன் எடுத்துக் கொண்டால் நல்லது.

    • Siva Kumar - chennai,இந்தியா

      இந்த மாதிரி தீவிரவாதிகள் நம் மனித நேயத்தை கண்டு திருந்தினால் நன்றாக இருக்கும். அதற்க்கு பதில் கிடைத்த உயிர்பிச்சையை அல்லா அளித்த வரம் என்று தீவிரவாதத்தில் ஈடுபடுவோருக்கு துணை இருந்தால்?

    • தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தது தவறில்லை. அதை மிகைப்படுத்திப் பேசுவதுதான் சரியில்லை.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    இந்தியா பயங்கவாதத்துக்கு எதிரானது என்பதை இப்போது உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகள் புரிந்துகொண்டிருப்பார்கள். இந்தியா தி கிரேட்.

Advertisement