LOGIN
dinamalar telegram
Advertisement

ஜோ பிடன், கமலா ஹாரிஸ்-க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒபாமா முடிவு

Share

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், துணை அதிபராக மைக் பென்சும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (13)

 • Kalyanaraman Venkataraman - NJ ,யூ.எஸ்.ஏ

  கமலா ஹாரிஸ் இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுத்த கம்யூனிச கொள்கை கொண்ட அரசியல்வாதி. அப்பா வழியில் மே இந்திய தீவுகளில் கருப்பின அடிமைகளை கொண்ட முதலாளித்துவ குடும்பம். தாய் வழியில் திராவிட அரசியல் கூறியுள்ள ஆரிய பார்ப்பன வம்சம். ஜோ பைடன் இந்திய எதிரான சீன நாட்டிடம் விலை போனவர். ட்ரம்ப் இந்தியாவுக்கான நல்ல நணபர். அதே நேரத்தில் மோடியைப் போல் அவரும் முஸ்லிம் நாடுகளுடன் நட்புரவு கொண்டவர். இருவரும் பாக்கிஸ்தான நாட்டை கட்டுககுள் வைப்பவர்கள். ஆகவே இந்தியர்கள் ட்ரம்ப்பிற்கே ஆதரவாக பேச வேண்டும்.

 • அறவோன் - Chennai,இந்தியா

  வீர வேல்.... வெற்றி வேல் ....👍👍👍🔱🗡️🗡️🗡️

 • Viswam - Mumbai,இந்தியா

  ஒபாமா கீழ் பத்து வருஷம் குப்பை கொட்டியும் ஜோ பைடன் என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் தனது பேச்சில் ஒரு கோடிக்கும் மேலாகவுள்ள கள்ள குடியேறிகளை அமெரிக்க பிரஜை ஆக்குவேன் என்று கூறியுள்ளார். அவருக்கு குடியேறிகள் ஓட்டுகள் இந்த தேர்தலில் கிடைக்கப்போவதில்லை. ஆனால் இந்த பேச்சு வெள்ளை இனத்தவரின் ஓட்டுக்களை சிதறிடிக்குமோ என்னவோ ? டிரம்ப் கொரோனா வியாதியை கையாண்ட விதம் எதிர்மறை விளைவை கொடுத்தாலும், சீனா மீது உள்ள காண்டு குறையாமல் பார்த்துக்கொண்டார். ஆகையால் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர்களின் ஓட்டுகள், முக்கியமாக பெண்களின் ஓட்டுகள் கிடைக்கலாம். கறுப்பினத்தவர்கள், மற்றும் அயல்நாட்டு பணபலம் ஜோ பைடனுக்கு எவ்வளவு உதவும் என்று முடிவு வந்தால்தான் தெரியும். ஓட்டு உரிமையுள்ள அமெரிக்காவாழ் இந்திய வம்சாவளிகள் அவர்களது பிரச்சினையைத்தான் பார்ப்பார்கள், இந்தியா மனதில் வராது. நாம்தான் தினசரி பேப்பரில் அவர்களை பற்றி எழுதி பீற்றிக்கொள்ளுவோம் . ட்ரம்போ அல்லது பைடனோ யார் வந்தாலும் நமக்கு உடனடியாக சீன விஷயத்தில் எவ்வளவு ஆதரவு கிடைக்குமென்று சொல்லமுடியாது. ஒன்று நிச்சயம். ஆயுதம் வாங்க நாம் தள்ளப்படுவோம்.

 • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

  வேறு கட்சிக்கு பிரசாரம் செய்தால் தான் அதிசயம் . சொந்த கட்சிக்குத்தானே பிரசாரம் செய்கிறார்.

 • S. Narayanan - Chennai,இந்தியா

  கருத்து கணிப்புகள் சரியாய் தவறா என்பதை தேர்தலுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

   எப்படி இவ்வளவு துல்லியமாக கண்டு பிடித்தீர்கள் ..

Advertisement