LOGIN
dinamalar telegram
Advertisement

இந்தியாவில் 52.73 லட்சம் பேர் குணமடைந்தனர்

Share
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52.73 லட்சத்தை தாண்டியது.

மேலும் ஒரே நாளில் 86,821 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 63 லட்சத்தை கடந்தது. 9.4 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 98 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சோதனைகள்



இந்தியாவில் நேற்று (செப்., 30) ஒரே நாளில் 14,23,052 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 7 கோடியே 56 லட்சத்து 19 ஆயிரத்து 781 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement