LOGIN
dinamalar telegram
Advertisement

முதியோரின் இன்றைய தேவைகள்!

Share
Tamil News

முதியோர் தங்கள் வாழ்க்கையில், உடல் நலம், நிதி நலம் மற்றும் குடும்ப நலம் சார்ந்த பிரச்னைகளை தான் அதிகம் பேர் சந்திக்கின்றனர். இம்மூன்றும் முதுமையில் நன்றாக அமைந்து விட்டால் முதுமை ஒரு இனிய பருவமே. ஆனால், அவை நன்றாக அமையாவிட்டால் அப்பருவம், இன்னல் நிறைந்த பருவமாகத் தான் இருக்கும். முதியோர் சந்திக்கும் அப்பிரச்னைகளுக்கு என்ன தான் தீர்வு? உடல் நலம்முதுமைப் பருவத்தை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

  • ருத்ரா -

    முதுமையில் உடல் நலத்திற்கு ஏற்ற உணவு அவசிய அவசரத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் டென்ஷன் தராத செய்திகள் படித்து சொல்லும் உறவுகள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இளைஞர் தான் அனுபவத் திறன் கொண்ட முதியவர் என்ற உணர்வு குடும்பத்தில் அனைவருக்கும் இருந்தால் முதுமை முதியோர் இல்லம் செல்லாது.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    நிதி நலம் நன்றாக இருந்தால் மற்ற இரண்டு நலன்களும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக ஒய்வு ஊதியம் இல்லாமல் தங்கள் வாழ்நாள் சேமிப்புகளை வங்கியில் வைத்து அதன் வட்டியில் வாழ்பவர்கள் நிலை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது. 5 ஆண்டு களுக்கு அவர்களது வட்டி வருமானம் கிட்டத்தட்ட பாதியாக விட்டது. வங்கிகள் முதியோர்களுக்கு அரை விழுக்காடு கூடுதல் வட்டிக்கு பதிலாக இரண்டு விழுக்காடு கூடுதலாக கொடுக்க வேண்டும். இதை தான் முதியோர்கள் இந்த தினத்தில் எதிர் பார்க்கிறார்கள்

  • sankaseshan - mumbai,இந்தியா

    சரியான பார்வை கொடியது கொடியது முதுமையில் வறுமை .

  • GMM - KA,இந்தியா

    இளமையில் உடல் நலம் பேண வில்லை என்றால், முதுமையில் நோய் வரும். தடுப்பூசி மருத்துவர் ஆலோசனை பெற்று போட்டு கொள்ளலாம். கூட்டு குடும்ப அமைப்பு சிறந்தது. அரசு, சட்டத்தை விட பிள்ளைகள் மீது பெற்றோருக்கு அதிகாரம் தேவை. நகரில் 800 ச. அடி கீழ் குடியிருப்பு நிலம் பிரிக்க கூடாது. தன் தேவைக்கு அரசு வரிவசூல் செய்கிறது. பிள்ளைகள் வருவாயில் பெற்றோருக்கு 15 சதம் ஒதுக்க வேண்டும். ஓய்வு ஊதியம் வரி பணத்தில் இருந்து கொடுத்தால் அபிவிருத்தி செய்ய முடியாது. கடன் அடைக்க முடியாது.

Advertisement