LOGIN
dinamalar telegram
Advertisement

2ஜி மேல்முறையீடு வழக்கு: அக்.,5 முதல் தினமும் விசாரணை நடத்த உத்தரவு

Share

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அக்டோபர் 5ம் தேதி முதல் தினமும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தனியார் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், சிபிஐயும்,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (39)

 • Charles - Burnaby,கனடா

  இதில் சம்பந்த பட்டவர்கள் கவனிக்க வேண்டியது, போனதடவை கோர்ட் முடிவின் போது கருணாநிதி சார் உயிருடன் இருந்து பாதுகாத்தார் இப்போது அவர் இல்லை என்பது ஒரு வகையில் கெட்டகாலமோ

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள திகார் செல்வார்களாக. 2035 ல் வெளியே வரும்போது, கொச்சை ஹிந்தியில் பேசி அசத்துவார்கள்.

 • Siva - Aruvankadu,இந்தியா

  வழக்கமாக இந்த வழக்கில் இவர்கள் இருவரும் எத்தனை நாள் ஜெயிலில் இருந்தது மற்றும் எத்தனை நாள் ஜாமீனில் இருந்தனர் என்று தினமலர் பாணியில் விரிவாக செய்தி இல்லை. ஒருவேளை ஜப்பான் துணை முதல்வர் மீண்டும் ஆட்சி பிடிக்கும் கனவா...

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  விசாரணை நீதிமன்றம் குடுத்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் மாற்றுவதற்கு ஸ்ட்ராங்கா எதாவது ஆதாரம் தேவை... உயர் நீதிமன்ற விசாரணை அந்த ஆங்கிளில் தான் தொடங்கும்... இங்கே தீர்ப்பே ஆதாரங்கள் குடுக்க யாரும் இல்லை என்பதன் பேரில் தான் கீழ் நீதிமன்றம் குடுத்திருக்கு... உயர் நீதிமன்ற நீதிபதி கொமாரசாமி ரேஞ்சுக்கு எதாவது செஞ்சால் தற்காலிகமாக தீர்ப்பு திருத்தப்படலாம்... இல்லைன்னா...👎👎 மற்றபடி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் ஊக செய்திகளுக்கும் அதன் மேல் நம் தள பகோடாஸ் குதூகலம் அடைவதற்கும் பஞ்சமிருக்காது...🤭🤭 கிரேட் டைம் பாஸ் வெயிட்டிங்...🤔🤔

  • RAVINDRAN - CHENNAI,இந்தியா

   பாமர டாஸ்மாக் மட்ட ஆயுட்கால கட்டுமர குடும்ப அடிமை SAPPIS நீ என்னமா கொண்டாடின நீதிபதி சைனி இவர்களை விடுவித்த பொது.பக்கோடாஸ் ரொம்ப நல்ல விஷயம் உன்னை போன்ற ஓசி பிரியாணி ANDA உருட்டி அண்ணா அறிவாலயம் வாசல்ல எப்போ ஒரு ப்ளட் ஓசி பிரியாணி கிடைக்கும் என நாக்கை தொங்க போட்டு திரியும் சொரியாரிஸ்ட் அகில உலக காமெடி பீஸ்.கவலையே படாதே இப்போது சிபிஐ எல்லாம் தயார் செய்து மினிமம் 15 வருஷம் கனி அக்கா ராஜா இருவரும் திஹாரில் ஹிந்தி காத்துகொண்டு ஹிந்தி பண்டிட் ஆகா வெளியே வருவார்கள் 2035.அப்போது திருட்டு தியமுக்க என்ற கட்சியே இருக்காது.

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  சேகர் ரெட்டி வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ரூபாய் நோட்டுக் கட்டுகள் எங்கிருந்து வந்தன... அந்தக் காலகட்டத்தில் ஒரு 2,000 ரூபாய் நோட்டை வாங்குவதற்கே மணிக்கணக்காக வங்கிகளின் முன்பாக காத்துக்கிடந்தார்கள் மக்கள். அந்த வழக்கை பரிசுத்தவான்கள் முடித்து வைத்து விட்டார்கள்

  • RAVINDRAN - CHENNAI,இந்தியா

   ஆமாம் முடியாத விடியாத டாஸ்மாக் மட்ட இவங்களுக்கு இந்த நோட் சப்ளை செய்தது அறிவாலயம் குரூப்.நீதான் ஓசி பிரியாணிக்கு அறிவாலயம் வாசலிலேயே நிக்கற ஆளாச்சே.கொஞ்சம் விஜாரி.

Advertisement