LOGIN
dinamalar telegram
Advertisement

அதிக விபத்துப்பகுதிகள்: தமிழகத்தில் அதிகம்

Share

புதுடில்லி: இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து பகுதிகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மே.வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களிலும், அதிக விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் விபத்து காரணமாக 10 பேருக்கு மேல் பலியானால், அந்த இடம் விபத்துப்பகுதியாக குறிக்கப்படுகிறது. அந்த

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    குடித்துவிட்டு வாகனம் ஓடுவது .அரைகுறை ஓட்டுனர்கள் எல்லாம் ஒரு காரணம்

  • Ramesh Sargam - Bangalore,இந்தியா

    விபத்து பகுதிகள் என்று இருந்தாலும், அங்கு எப்படி வாகனங்களை ஓட்டவேண்டும் என்று பலருக்கு புரியவில்லை. வேகம் ஒன்றும் வாகன ஓட்டுனர்களின் ஒரே குறி. இரண்டாவது, குடித்துவிட்டு ஓட்டுவது. வாகனஓட்டுநர்கள் வேகத்தை விட்டு, விவேகத்துடன் வாகனங்களை ஓட்டவேண்டும். ஓட்டும்போது குடிக்காமல் இருக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

  • ஆப்பு -

    விபத்துக்களுக்கு முக்கிய காரணம் டூ வீலர்கள். சைக்கிள் கேப்ல உள்ளே புகுந்து முன்னாடி நின்னுடறாங்க. ஒரு டி.வி.எஸ் 50 ல ஒரு லாரி லோடு இல்லே 4 பேர் போறாங்க. குப்பை போட்ட மாதிரி அங்கங்கே நிறுத்திட்டு போயிடறாங்க. அப்புறம் பேரிகார்டு மாதிரி கேவலமான ட்ராஃபிக் கண்ட் ரோல் உலகில் எங்கும் இருக்காது. இதுக்கு பேசாம அங்கே ஒரு ட்ராஃபிக் சிக்னலே வெச்சுரலாம். எல்லா இடத்திலும் 80 கிலோ மீட்டர் ஸ்பீடுன்னு போட்டா 100, 120 கி.மீ ஸ்பீடில் போறாங்க. அவனுகளை ட்ரோன் வெச்சு புடிச்சு ஃபைன் போடணும்.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    சரக்கு அடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் விபத்து இல்லாமல் ஓட்ட முடியுமா.

  • S. Narayanan - Chennai,இந்தியா

    லைஸென்ஸ் முறையாக வழங்குவதில்லை. இதுதான் மொத்தப்பிரச்னைக்கு காரணம்.

Advertisement