LOGIN
dinamalar telegram
Advertisement

எபிடமாலஜி படிப்பில் சேர வாய்ப்பு

Share
சென்னை : எம்.எஸ்சி., நோய் பரவியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், எம்.எஸ்சி., நோய் பரவியல் என்ற, எபிடமாலஜி படிப்புக்கு, நான்கு இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் நுழைவு தேர்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக, மாணவர் சேர்க்கையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை, அக்., 15 வரை பல்கலை நீட்டித்துள்ளது.கூடுதல் விபரங்களுக்கு, www.tnmgrmu.ac.in என்ற இணையதளத்திலும், 79043 64568 என்ற, எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, மருத்துவ பல்கலை தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement