LOGIN
dinamalar telegram
Advertisement

எதிர்ப்பு: ரயில்வே சுரங்கப்பாதைக்கு 15 கிராம மக்கள்...ஆதார்கார்டு ஒப்படைக்க திரண்டதால் பரபரப்பு

Share
Tamil News

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க பொதுமக்கள் போராட்டம் அறிவித்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் நெடிமோழியனூரில் தெற்கு ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடி மற்றும் மோழியனூர்,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

  • Pats - Coimbatore,இந்தியா

    பாஸ்கரன் ஸார், (1) இம்புட்டு நாளா எப்படி போனாங்க, (2) சுரங்கப்பாதை ரயில்வே நிலத்தில் அமைப்பது, (3) மேம்பாலம் கட்ட இதே கிராம மக்கள் இடம் கொடுக்க மாட்டேன் என்று டம் பிடிப்பார்கள், (4) மேம்பாலம் கட்ட பல கோடிகள் செலவாகும், (5) பிரதான சாலைகளை இணைக்க மட்டுமே மேம்பாலம் கட்ட முடியும் (டொக்கு இடத்தில் எல்லாம் முடியாது), (6) ஆளில்லா ரயில்வே கேட்டில் ஏதாவது விபத்து ஏற்பட்டு சிலர் இறந்த பின்னர் இதே கிராம மக்கள் ஆளில்லா ரயில்வே கேட்டை மூடச் சொல்லி போராட்டம் நடத்துவார்கள். திரும்ப ஆரம்பித்த இடத்துக்கே வருவார்கள். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை திரும்ப கொடுப்பது எல்லாம் மூடத்தனம். ஒருமாதம் கழித்து ரேஷன் பொருள் வழங்கவில்லை என்று வேறு ஒரு போராட்டம் செய்வார்கள். தமிழக அரசியலில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம். அவசரப்படாதீங்க.

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    நல்லது நடக்க விடாமல் தடுக்க கூட்டம் சேர்த்தவனை முட்டியை தட்டணும். சுரங்கப்பாதை உயரத்திற்கு ஆக்கி கரும்பு கொண்டு செல்லலாமே. அளவுக்கு மீறி உயரமாய் கொண்டு செல்வது வாடிக்கை, விவசாயி என்ற பெயரில் செய்யும் தவறுகளை அரசும் கேட்பதில்லை. அப்படி அச்சாலையில் தினசரி கரும்பு போவதில்லை.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மக்கள் விரும்புவதைபோல் மேம்பாலம் அமைந்தால்தான் என்ன

Advertisement