LOGIN
dinamalar telegram
Advertisement

இந்தியாவில் கொரோனா பாதித்த 45.8 லட்சம் பேர் குணமடைந்தனர்

Share

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(செப்.,22) ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 89, 746 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,87,614 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், நேற்று ஒரே நாளில், 83,347 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 56,46,011 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 90,020 ஆக உயர்ந்தது. 9,68, 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement