LOGIN
dinamalar telegram
Advertisement

முளைப்புத்திறன் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சி

Share
Tamil News

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்ட குதிரைவாலி, வரகு தானியப் பயிர்கள் போதிய முளைப்புத்திறன் இல்லாமல் போனதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்பகுதி மானாவாரி நிலங்களில் விவசாயிகள் இந்தாண்டு குதிரைவாலி, வரகு உள்ளிட்ட தானிய பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். வேளாண்மைத் துறையின் கீழ் வழங்கப்பட்ட குதிரைவாலி விதைகளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    இப்போ என்ன சொல்ல வரீங்க விதையில் பிரச்னையா இல்ல உங்க நிலத்தில் மண்ணின் தரம் பற்றி ஒன்னும் சொல்லவே இல்லையே அத சொல்லுங்க மொதல்லே எதற்கெடுத்தாலும் அரசையே குற்றம் சொல்லி பிரச்சனை தீர்ந்துவிடாது

  • ஆப்பு -

    விவசாயிகள் நல மசோதாக்கள் நிறைவேறியாச்சு. வெளிநாட்டு முதலீடு வேற வருது. கார்கில், மொன்சாண்ட்டோ, பஞ்சீ நிறுனங்கள் குடுக்குற விதைகள்தான் முளைக்கும். அவிங்க வருமானம் ரெட்டிப்பாயிடும்.

Advertisement