LOGIN
dinamalar telegram
Advertisement

ஆசிரியர், பெற்றோர், மாணவர் கூட்டணி

Share
Tamil News

கல்வி கற்றலின் நோக்கம் என்பது நம் அறிவை விருத்தி செய்வதாய் இருந்தாலும், அது மட்டுமே இலக்கு இல்லை. பிழைப்புக்கான வேலையில் மாணவர்களை அமரச் செய்யும் கருவி, கல்வி என்பதும் உண்மை.வேலை என்கிற ஒன்றை நோக்கியே படிப்பு என்கிற ஓட்டம் இருக்கிறது. மழலையர் பள்ளியைக் கூட குழந்தைகளின் பிற்காலத்தைக் கணக்கில் கொண்டே பெற்றோர்கள் தேர்வு செய்கின்றனர். குறிப்பிட்டப் பள்ளிக் கூடத்தில்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Nesan - JB,மலேஷியா

    கல்வி என்பது அறிவை வளர்க்கும் ஆனால் அதுவே வாழக்கை ஆகாது. குக்கிராமத்திலிருந்து, ஏழ்மை நிலையிலிருந்தும் படித்த எத்தனையோ பேர் இன்றும்,என்றும் மேதைகலாய் உலகு எங்கும் சிறந்து விலங்குகிறார்கள். அந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்கள் பெற்றோர்களை, உற்றார் உறவினர்களை, நண்பர்களை கைவிட்ட்தில்லை. ஆசிரியர்களை உயிரினும் மதிக்கிறார்கள். அதற்க்கு மூல கரணம் அவர்களது பெற்றோர்கள் தாயக,தந்தையாக,நல் ஆசானை அடிப்படை பண்புகளை சின்னம்சிறு வயதில் தளிர்களின் இதயங்களில் நல் விதையாய் விதைத்தே. இன்றைய பிள்ளைகள், மாணவ செல்வங்கள் எதிர்காலம் குறித்துப் பெரிய அக்கறை இன்றி, நிகழ் காலத்தின் அருமையும், பெருமையும் புரிதலும் இன்றி "இந்த நாளை ஆடிக் களித்தல் என்கிற தத்துவ நிலையை எங்கிருந்து இந்தத் தலைமுறையினர் பெற்றனர்" பத்தாம் பசலித்தனமான, தனிமனித மற்றும் சமூக கடமை என்னவென்று கற்றுக்கொள்ளாத பெற்றோரிடம் இருந்துதான். பிறந்த குழந்தை வளரும்பொழுது தாய் தந்தை முகம் பார்த்து அடையாளம் கண்டு சிரிக்கவேண்டிய மழலை ஸ்மாட்போனை பார்த்து இளிக்கிறது. எதையோ அக்கறையுடன் அடையாளம் காண துடித்து அழுகும் குழந்தையின் கையில் அடக்கமான ஐபோன் அடைக்கலமாகிறது. இது யார் குற்றம்? இவர்களால் "நிகழ்காலம் மட்டுமே நிரந்தராமானவை" என்ற ஜெ.கே யை எடுத்துரைக்க இயலுமா? "அன்றைய தினத்தில் நம் மனத்தை ஆக்கிரமித்திருக்கிற ஏதோ ஒரு சுகமான அல்லது வருத்தமான ஒன்றை மையப்படுத்தி" மனதை அலைபாய விடும் பெற்றோர்களால்,ஆசிரியர்களால் தனது குழந்தை செல்வங்களுக்கு,மாணவசெல்வகளுக்கு எப்படி கவனச்சிதறல் இன்றி நிகழ் காலத்தை கையகப்படுத்துவது என்று கற்பிக்கமுடியும்?. "வீடுகளில் ஒரு முறைக் கூப்பிட்டாலே, “என்னங்க அம்மா, என்னங்க அப்பா” என கேட்கும் குழந்தைகள் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள்." இதற்க்கு யார் காரணம்?, பெற்றோர்களே. சின்ன சிறுவயதிலேயே அன்பையும், பன்பையும்,நேசத்தையும், நல்ல ஒழுக்கங்களையும் ஊட்டவேண்டும். மரியாதையாக எப்படி தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதர சகோதிரிகள், உற்றார் உறவினர்களை அழைப்பது,மதிப்பது என்பதை குழந்தை பருவத்திலே பெற்றோர்கள் நன்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அப்படி கற்றுக்கொடுத்தல் பசுமரத்து ஆணிபோல் மனதில் இளமையிலேயே பதிந்துவிடும். ஐந்தில் வலையாயது ஐம்பதில் வளையாது என்பார்கள். அப்படி போதித்து வளர்க்கப்படுபவர்கள், கல்வித்துணையுடன் அறிவை வளர்ப்பார்கள்,ஆசானை மதிப்பார்கள்,நிகழ் காலத்தை பொன்னால் ஆக்குவார்கள், கவனச்சிதறலய் களைந்துவிடுவார்கள், அனைத்து நற்பண்புகளும் நற்குணமாகும். அனைத்திற்கும் பிறப்பும், வளர்ப்பும் அடிப்படை காரணம்.

Advertisement