LOGIN
dinamalar telegram
Advertisement

இது தான் சமூக நீதியா?

Share

இது தான் சமூக நீதியா?ஆர்.சிவகுமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'இட ஒதுக்கீடு அடிப்படையில், பதவி உயர்வு கூடாது. தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தான், பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மிக நியாயமானதே.வழக்கம் போல், 'சமூக நீதி' என, கொடி பிடிக்கும், ஓட்டு வாங்கி அரசியல்வாதிகள், இந்த உத்தரவை எதிர்த்து, ஒப்பாரி வைக்க துவங்கி விடுவர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.அப்பர் சுந்தரம் அனந்த மங்களம் இராமாயண தொடர்பு பற்றி கூறியதும் அனுமார் ஆனந்த் கூத்தாடிகள் இடம் உண்மைதான்,ஆனால் அவர் பரவசம் அடைந்த வரலாறை கூறிய விவரம் தவறானது.கம்பர் வழியில் வந்தவர் மறைந்த மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப்பள்ளி தமிழ் பேராசிரியர் திரு.ராமபத்திரர்.இவர் தனது வாழ்நாட்களை இராமாயண உண்மை விஷயங்களை ஆய்வு செய்து கொடுத்திருக்கின்றார்.பல சிறு சம்பவங்கள் இராமாயணத்தில் கொண்டு வந்தால் நிறைய பக்கங்கள் வருவதால் அவற்றை நீக்கி உள்ளனர்.விஷயத்துக்கு வருவோம்.இராவணன் சீதையை கடத்திய தடம் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் அருகே மண்மலை என்ற மலையை பார்த்து சிதளாதேவி தனது கழுத்தில் உள்ள மணியை வீசியுள்ளார்.அந்த கிராமத்தின் பெயரே இன்றும் சீதை சித்தியின் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.இந்த பகுதிகளில் உள்ள கிராம மாரியம்மனின் பெயர் சீதாதேவி மாரியம்மன் என்று அழைக்கிறார்கள்.அன்றைய காலத்தில் நான்கு பேர் செல்ல கூடிய விமான வாகனம் இருந்துள்ளது.அனுமார் மண்மலை என்ற பிராகாசமான மலையை பார்த்ததும் தேவி நிச்சயம் இவ்வழியாக சென்றிருக்க கூடும் என்று தனது ஞான கண்களால் தேவியின் சிந்திய மணி மாலையை கண்டதும் ஒரு இடத்தில் கண்டுபிடித்த சந்தோஷத்தில் ஆனந்த் கூத்தாடிகள் இடம்தான் அனந்த மங்களமாகும்.பக்தர்கள் இன்றும் தனது காரியம் நிறைவேற இங்கு ஆட்சியரை வணங்க செல்லுவார்கள்.அந்த கோவில் சிதலமடைந்து வேறு மாதிரியாக காட்டியுள்ளார்கள்.அனுமார் அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு செல்லும்போது தான் சுந்தர காண்டம் ஆரம்பிக்கிறது.உண்மையான இராமாயணம் ஆதாரத்துடன் இதுதான் உண்மை.கம்பருக்கு நினைவிடம் கட்ட பள்ளி நாட்களில் எங்களை போன்ற மாணவர்கள் வசூல் செய்து ஆசிரியருக்கு கொடுத்தவற்றை மறக்க முடியாது.இன்றும் கம்பர் என்ற மகான் எழுதிய இராமாயணத்தினை அடிப்படை உண்மையை இப்பகுதிகளில் ஆய்வு செய்து எழுதுவது அவரது வேற்றுமையாகும்.இன்று யார் யாருக்கோ நினைவிடம் கட்டுகிறார்கள்.கம்பர் அந்தணர் என்ற காரணத்திற்காக அவரை யாரும் தூக்கி பிடிக்கவில்லை.வாழ்க தமிழ்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அடுத்து, ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்குப் படிக்காமல், கைப்பேசியை நோண்டிக்கொண்டும், நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டும், அரசு கொடுத்த இலவச கணினியில் விளையாடிக்கொண்டும் இருந்துவிட்டு பத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் அவர்களை பெற்ற 'புண்ணியசாலிகள்' அரசு நம் வரிப்பணம் தான், லட்சத்தில் கொழிப்பார்கள் அரசு திவாலாக நல்ல யோசனை ஒரு பொறுப்புள்ள தலைவர் பேச்சா இது ?

Advertisement