LOGIN
dinamalar telegram
Advertisement

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

Share
Tamil News
ரிஷிவந்தியம்; பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளையொட்டி ரிஷிவந்தியம் ஒன்றிய பா.ஜ., வினர் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்குஅன்னதானம் வழங்கினர்.

பிரதமர் நரேந்திரமோடியின் 70வது பிறந்த நாளையொட்டி ரிஷிவந்தியம் ஒன்றிய பா.ஜ., தலைவர்கள் சுந்தர் (தெற்கு), சேகர் (வடக்கு)தலைமையில் திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ளகீழ்ப்பாடி, முட்டியம், குன்னியூர் உட்பட பல்வேறு கிராமங்களில் பா.ஜ., கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ரிஷிவந்தியத்தில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஜோதிநாதன், வர்த்தகர் பிரிவு மாவட்ட செயலாளர் சுபமுத்து, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் குழந்தைவேலு, செந்தில், துரைமுருகன், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை,ஒன்றிய செயலாளர் வரதராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன் நிர்வாகிகள் சதீஷ், பாண்டியன், மணிகண்டன், ஏழுமலை,நாராயணன், வெங்கடேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    யாரும் முக்காடு போடலை. வெறுமனே கை தட்டினா கொரோனா ஓடிப்போய்ரும்னு நம்பிக்கை.

Advertisement