Advertisement

இலங்கை மீனவர்கள் குற்றச்சாட்டு

Share
கொழும்பு: இந்திய மீனவர்கள், 3,000 பேர், எல்லை தாண்டி, இலங்கையின், யாழ்பாணம், வடமராச்சி கடற்பகுதியில் மீன் பிடிப்பதாக, அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணை துாதர், எஸ்.பாலசந்திரனிடம் மனு அளித்தனர். அத்துடன், வடமராச்சியில் பேரணி நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sankaseshan - mumbai,இந்தியா

    இந்திய மீனவர்களா ? தமிழக மீனவர்களா ?

Advertisement