Advertisement

படகு கவிழ்ந்து 12 பேர் பலி

Share
கெய்ரோ: ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக அகதிகள் சென்ற மூன்று படகுகளில் ஒன்று, மத்திய தரைக் கடல் பகுதியில், லிபியா அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், 12 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். 22 பேர் காணவில்லை. அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement