Advertisement

பாக்.,கில் பள்ளிகள் திறப்பு

Share
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், கொரோனா காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த உயர் நிலைப் பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் நேற்று திறக்கப்பட்டன. 5 - 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், வரும், 23ம் தேதியும், ஆரம்பப் பள்ளிகள், 30ம் தேதியும் திறக்கப்பட உள்ளன. ஒரு நாள் வகுப்பு, மறுநாள் விடுமுறை என்ற நடைமுறைப்படி, தினமும், ஒவ்வொரு வகுப்பிலும், 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement