Advertisement

இந்தியாவில் ஒரே நாளில் 82,961 பேர் டிஸ்சார்ஜ்

Share
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,961 பேர் கொரோனாவிலிருந்து மீண்டதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39.42 லட்சத்தை தாண்டியது. அதேபோல், ஒரே நாளில், 90,123 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50.2 லட்சத்தை தாண்டியுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:

சோதனை



இந்தியா முழுவதும் நேற்று (செப்.,15) ஒரே நாளில் 11,16,842 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 5,94,29,115 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement