LOGIN
dinamalar telegram
Advertisement

ராசியில்லாத ராஜா!

Share
Tamil News

ராசியில்லாத ராஜா!'அரசியலில் பழுத்த அனுபவம் உடைய என்னை, தகாத வார்த்தைகளை கூறி அவமதிக்கின்றனரே' என, கண்ணீர் வடிக்கிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன்ராம் மஞ்சி. இவர், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர். கட்சியில் நிதிஷ் குமாருக்கு பிரச்னை ஏற்பட்டபோது, மஞ்சியை முதல்வராக நியமித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒருத்தர் சேர்ந்தோ, ஒருத்தர் விலகியோதான் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டுமென்றால், பாவம் ,எவ்வளவு பலவீனமான கட்சி அது

Advertisement