Advertisement

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி

Share
தென்காசி:தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம்.,இயந்திரம் உள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அதேபகுதி முத்து 19, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். கொள்ளையடிக்க முடியாததால் வெளியேறினார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் முத்துவை போலீசார் கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement