LOGIN
dinamalar telegram
Advertisement

ஹிந்து முன்னணி நிர்வாகி வீட்டில் கல்வீச்சு

Share
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டில் ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வத்தலக்குண்டு காமராஜபுரத்தில் வசிப்பவர் அண்ணாத்துரை 40. இவர் நேற்று முன் தினம் இரவு வெளியூர் சென்று விட்டார். வீட்டில் தாய், மனைவி, குழந்தைகள் இருந்தனர். அவர் வீட்டில் மர்ம நபர்கள் கற்களை வீசி தகராறு செய்தனர். தகவலறிந்த ஹிந்து முன்னணியினர் வீட்டில் குவிந்தனர். அண்ணாத்துரை அலைபேசி மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement