LOGIN
dinamalar telegram
Advertisement

பா.ஜ., மகளிரணி சார்பில் வேல் பூஜை

Share
மதுரை, :கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் கொச்சைப்படுத்தியதை கண்டித்து கந்தவேல் பூஜை விழா பா.ஜ., மகளிரணி சார்பில் பனங்காடியில் நடந்தது.மாவட்ட செயலாளர் கோகிலா தலைமையில் வேலுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தலைவர் சுசீந்திரன், இளைஞரணி பொறுப்பாளர் சங்கர்பாண்டி, நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சக்கிமங்கலம் சாட்டையடி காலனியில் மாவட்ட பொதுச்செயலாளர் மூவேந்திரன் தலைமையில் வேல்பூஜை நடந்தது. செயலாளர் நாகராஜன், அணி நிர்வாகிகள் வேல்முருகன், முத்துச்செல்வம், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement