Advertisement

கேரளா நிலச்சரிவு: கயத்தாறை சேர்ந்த 22 பேர் பலி

Share
திருநெல்வேலி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், ராஜமலை பெட்டி முடியில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் நேற்று வரை தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பாரதி நகர் பகுதியை சேர்ந்த 18 பேர் உடல்கள் மீட்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று மேலும் 4 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நிலச்சரிவுவில் சிக்கிய 43 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அதில் 22 பேர் கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Indian Kumar ( Nallavarkal Aatchikku VARAVENDUM ) - chennai,இந்தியா

    இந்த உடம்பு நிலை அற்றது, இருக்கும் வரை நல்லது செய்வோம் இல்லாதவர்களுக்கு

  • சத்துரு, பெங்களூர் - ,

    கம்யூனிஸ்டுகள் எங்கே இருந்தாலும் பொய்களை பரப்புவது அவர்கள் தொழில்.

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    அவர்களது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். என்ன செய்வது இங்குள்ள ஆலைகளை போராட்டம் செய்து மூடினால் மற்றும் எந்த ப்ராஜெக்ட் வந்தாலும் போராட்டம் செய்து தடுத்தால் தமிழன் என்ன செய்வான் இவ்வாறு வெளிமாநிலங்களுக்கு கூலி வேலைக்கு தான் செல்லவேண்டும்.

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    வேதனையா இருக்கு

Advertisement