Advertisement

ஆக.,10: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Share
சென்னை: சென்னையில் இன்று (ஆக., 10), பெட்ரோல் லிட்டருக்கு 83.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 83.63 ரூபாய், டீசல் லிட்டர் 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 43வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படாமல், லிட்டருக்கு 83.63 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் 16வது நாளாக விலை மாற்றமின்றி, 78.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivas - Chennai,இந்தியா

    கூன்பாண்டி கும்பலிலிருந்தோ, கூன்பாண்டி கும்பலை அடக்கி ஆளும் பிஜேபி கும்பலிலிருந்தோ ஒரு அல்லக்கை கூட இங்கே கருத்து எழுத வருவதில்லை. காரணம் விலை ஏற்றத்தை நியாயப்படுத்த எந்த பதிலும் இல்லை. வேல் பூஜை என்று இந்துக்களை ஓட்டுக்காக ஏமாற்றும் வேலை நடக்கிறது.

Advertisement