Advertisement

குவாரி நடத்தஎதிர்ப்பு

Share
சிவகங்கை:மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களுடன் தொடர்புடையதும், பாரி மன்னன் ஆண்ட பிரான்மலை பல்லுயிர்காடாக உள்ளது.இங்கு மலையாண்டி கோயில், முருகன் கோயில், தர்கா போன்றவை உள்ளன. இங்கு முன்னோர்களின் வாழ்க்கையின்அடையாளங்களாக கல்வெட்டுகள் உள்ளன.இந்த மலையில் தனியாருக்கு குவாரி நடத்த பட்டா வழங்கப்பட்டுள்ளது. இங்கு குவாரி நடத்தக்கூடாது, என அப்பகுதி மக்கள் எதிர்ப்புத்தெரிவித்து போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement