Advertisement

டிவியில் அயோத்தி விழா 16 கோடி பேர் பார்த்தனர்

Share
புதுடில்லி : '-'அயோத்தியில் நடந்த, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, இந்தியாவில், 16 கோடிக்கும் அதிகமானோர், 'டிவி' சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி மூலம் கண்டுகளித்தனர்,'' என, பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி வெம்பதி தெரிவித்துள்ளார்.

அவர், 'டுவிட்டரில்' பதிவிட்டு இருப்பதாவது: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த விழாவை, துார்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பியது.

கடந்த, 5-ம் தேதி காலை, 10:45 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியை, 200க்கும் மேற்பட்ட, 'டிவி சேனல்'கள் துார்தர்ஷனிடமிருந்து அனுமதி பெற்று, நேரடியாக ஒளிபரப்பியது. இதன் மூலம், 16 கோடிக்கும் அதிகமான மக்கள், 700 கோடி மணித்துளிகள் நேரம் பார்த்துள்ளனர். இவ்வாறு, அவர் பதிவிட்டு உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • srini -

    Ivar dramava niraya vaatti paathaachu...reel anthu poachchu!!!!!

  • Murphys Law -

    out of 135 crore people only 18 crore viewed.

    • பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர்

      அதான் கேரளா மாடலில் பல இடங்களில் கரண்ட்டை பிடுங்கி விட்டார்களே... மீதி ஆளுங்க மொபைல் அப்பில் பார்த்து களித்தனர் தோழா

    • Venkatesh - Chennai

      eighteen crore families you stupied fu......

  • ஸந்தியா -

    பெருமையுடன் பார்த்தேன். ஜெய் ஸ்ரீராம்.😃🙏

Advertisement