Advertisement

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் மனு

Share
சிவகங்கை,:14 வது நிதிக்குழு மானிய நிதியில் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்ககோரி, ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனிடம் மனு அளித்தனர்.

கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மணிகண்டன், செயலாளர் சரவணன் ஆகியோர் கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதில், 15 வதுநிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்த பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement