Advertisement

ஆராதனை விழா

Share
காரைக்குடி:காரைக்குடி குருராகவேந்திரர் ஆலயத்தில் ஆராதனை விழா நடந்தது. ராகவேந்திரருக்கு சிறப்பு ஆராதனை செய்தனர். கொரோனா ஊரடங்கால் பொது அன்னதான நிகழ்ச்சி நடைபெறவில்லை. முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கங்களில் வசிப்போருக்கு அன்னதானம் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement