Advertisement

மணல் திருட்டு டிரைவர்கள் கைது

Share
தேவகோட்டை:தேவகோட்டை தானுச்சாவூரணி ரோட்டில் ஆர்.டி.ஓ., சுரேந்திரன் வாகன தணிக்கை செய்தார். திண்டுக்கல்லில் இருந்து தேவகோட்டைக்கு மணல் ஏற்றி வந்த லாரியை பிடித்து விசாரித்ததில், திருட்டு மணல் என தெரிந்து, போலீசில் ஒப்படைத்தனர். தாசில்தார் சேகர் புகாரின்படி, போலீசார் கோயம்புத்துாரை சேர்ந்த டிரைவர்கள் குமரேசன் 53, நாஞ்சில் மனோகரன் 45, ஆகிய இருவரை கைது செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement