Advertisement

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.87,422 கோடி

Share
புதுடில்லி: ஜூலை மாதம் ஜிஎஸ்டி தொகை ரூ. 87,422 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஜூலை மாதம் ஜிஎஸ்டி தொகை ரூ.87,422 கோடி வசூலாகியுள்ளது.
இதில்,

சிஜிஎஸ்டி ரூ.16,147 கோடி
எஸ்ஜிஎஸடி ரூ.21, 418 கோடி
ஐஜிஎஸ்டி ரூ.42,591( இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட வரி ரூ.20,324 கோடி சேர்த்து)
செஸ் வரி ரூ.7,265 கோடி( இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலிக்கப்பட்ட வரி ரூ.807 கோடியை சேர்த்து). இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா

    எவ்ளோ வசூல் ஆனாலும் தமிழ்நாட்டுக்கு கிடைக்காது

Advertisement