Advertisement

கண்டுபிடிப்புகளுக்கான நோக்கமே புதிய கல்விக்கொள்கை: பிரதமர் மோடி

Share
புதுடில்லி: புதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல், ஆய்வு, மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

* தரமான கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்

* நமது கல்வி நடைமுறையை அதிநவீனமாக்க முன்னுரிமை

* மாணவர்கள் அதிநவீன கல்வியை பெற நடவடிக்கை

* புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன.

* இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேசிய கல்விகொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* 21ம் நூற்றாண்டில் இளைஞர்களை மனதில் வைத்து புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 21ம் நூற்றாண்டு அறிவின் யுகம் அறிதல், ஆராய்ச்சி கண்டுபிடித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நோக்கம்

* புதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான்

* இவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.

* வெறும் பாட அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிடாது

* புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது.

* மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

* கல்விக் கொள்கை மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* புதிய கல்வி கொள்கையில், மாணவர்கள் என்ன படிக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

* நமதுநாட்டில் மொழிப்பாடம் உணர்ச்சிப்பூர்வமானதால் அதற்கு முக்கியத்துவம்

* மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது.

* வேலை தேடுபவரை உருவாக்காமல், வேலையை உருவாக்க புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

* அந்தந்த மாநில மாணவர்களின் தாய்மொழியில் மாணவர்கள் கல்வி கற்பதை தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது.

* தாய்மொழி மூலம் மாணவர்கள் படித்து கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

* புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்
.

* 21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.



* கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்.



* இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்
.

* இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்
.

* கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.



* பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்
.

* எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை. இவ்வாறு மோடி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

  • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

    புதிய கல்விக்கொள்கையின் நோக்கமே கண்டுபிடிப்புகள்தான் என்றல்லவா இருக்கவேண்டும் தலைப்பு ?

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    ராமர் கோவிலை கட்டுனா என்னாகும்? இதை கண்டுபிடிக்க முடியுமா ?

    • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

      கண்ணகி சிலையை அதே இடத்துல மறுபடியும் வச்சதால என்ன முன்னேற்றம் வந்ததுன்னு யாராவது சொல்ல முடியுமா?

    • வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா

      நந்தா இசுலாத்து படி கண்ணகியை பத்தினி தெய்வமா நினைச்சு போற்றுவது ஹராம் ஆனா இந்த மூர்க்கன் அதை வெளிப்படையா சொல்லமாட்டான் கட்சிக் கட்டுப்பாடு காரணம்

  • தல புராணம் - மதுரை,இந்தியா

    பிரதமரோட டிகிரி சர்டிபிகேட் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க முடியுமான்னு சம்பத் கேக்குறான்..

  • அப்பாவி - coimbatore,இந்தியா

    நீர் என்றைக்கு உண்மையை பேசிருக்கிறீர்?

  • NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா

    கல்வியை வியாபாரமாக விற்றுவரும் பன் றிகளுக்கு இது பிடிக்காது

Advertisement