Advertisement

பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம்

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ரஜோரி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரி செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் சிப்பாய் ரோகின் குமார், காயமமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்ததாக, பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • Covaxin - Bharat Hindustan,இந்தியா

    ரபேல் விமானத்திற்கு நிறைய வேலை இருக்கிறது...

  • Somiah M - chennai,இந்தியா

    நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் இஸ்ரேலை போன்று கடுமையான திடமான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் .

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    இன்னும் எத்தனை நாளைக்கு நம் வீரர்களை காவு கொடுக்க போகிறோம். ஒரு இந்திய வீரனின் உயிரை எடுக்கும் எதிராளியின் 100 வீரர்களின் உயிரை எடுக்க வேண்டும். பொறுத்தது போதும்.

  • ravi chandran -

    RIP Ji

  • Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

    பாக்., அத்துமீறல்: இந்திய வீரர் வீரமரணம். மிகவும் வருத்தம் தரும் செய்தி .இந்த தாக்குதலை கண்டித்தால் கூட ஒட்டு வாங்கி பாதிப்படையுமோ என்று அஞ்சி கண்டனம் செய்ய விருப்பமில்லாத கருப்பு தாலிபான் திக திராவிட கூட்டங்களையும் ,சிவப்பு தாலிபான் கம்யூனிஸ்ட்களையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.இதனை கண்டிப்பது கூட மதவாதம் ஆகிவிடும் என பிறழ்முரண் வாதம் செய்ய நினைக்கும் போலிமதச்சார்பின்மை கூட்டங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.அமெரிக்காவிலோ அல்லது இஸ்ரேலிலோ அல்லது பாலஸ்தீனத்திலோ ஒருவர் தாக்கப்பட்டால் இங்கு அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்யும் கூட்டங்களும் இதனை கண்டுகொள்ளாது .தேசத்தை நேசிக்கும் அனைவரும் அண்டை நாட்டு தாக்குதலை ஒருமித்த குரலில் கண்டிப்போம்.

Advertisement