Advertisement

ஹாங்காங் தேர்தல் ஒத்திவைப்பு?

Share
ஹாங்காங்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், அடுத்த மாதம், 6ல் பார்லிமென்ட் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 3,100 பேர், 'கொரோனா' வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு கடுமையான தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. எனவே, பார்லி., தேர்தல், ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement